Hero Twitter Review
ஹீரோ படம் பார்த்து வரும் ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது விமர்சனங்களை பதிவிட தொடங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவி முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைபடம் ஹீரோ.

சூப்பர் ஹீரோ திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சிவாவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார். இதுவே அவருக்கு அறிமுக படமும் கூட.

தற்போது படம் பார்த்த ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனங்கள் என்ன சொல்லுதுனு பார்க்கலாம் வாங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.