Harish Kalyan Crush on Rashmika Mandanna
Harish Kalyan Crush on Rashmika Mandanna

பெண் ரசிகர்களை அதிகம் கொண்ட தமிழ் நடிகர் ஒருவர் ராஷ்மிகா மேல தான் தனக்கு கிரஷ் என கூறியுள்ளார்.

Harish Kalyan Crush on Rashmika Mandanna : தமிழ் சினிமாவின் இளம் நடிகராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதிலும் குறிப்பாக பெண் ரசிகைகள் இவருக்கு அதிகம்.

ப்ரியா பவானி சங்கர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகரின் கேள்விக்கு அவரே வெளியிட்ட ஷாக் தகவல்.!

இப்படியான நிலையில் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு எந்த நடிகையை மீது கிரஸ் என கேட்டுள்ளார்.

அதற்கு ஹரிஷ் கல்யாண் சற்றும் யோசிக்காமல் ராஷ்மிகா மந்தனா தான் என கூறியுள்ளார்.