Hansika posts bikini pic
Hansika posts bikini pic

நடிகை ஹன்சிகா நீச்சல் குளத்தில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Hansika posts bikini pic : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

கொளுத்தும் வெயிலால் நீச்சல் குளத்தில் மிதக்கும் மஞ்சிமா – வைரலாகும் புகைப்படம்.!

சிம்புவுடன் இணைந்து மகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் ஹன்சிகா நீச்சல் குளத்தில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.