Hansika Lite Photos
Hansika Lite Photos

நடிகை ஹன்சிகா பதிவிட்டுள்ள லைட் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் ரெக்க கட்டி பறந்து வருகின்றன.

Hansika Lite Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தன்னுடைய உடல் எடை கூடியதால் வாய்ப்பில்லாமல் போனார்.

தற்போது எடையை குறைத்து ஒல்லியாகி தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கி சிம்புவுடன் சேர்ந்து மகா படத்தில் நடித்து வருகிறார்.

இஞ்சி இடுப்பழகியை அலேகா தூக்கிய விஜய் டிவி.. பிக் பாஸ் சீசன் 4ல் முதல் போட்டியாளர் இவர்தான்.?!

ஊரடங்கு உத்தரவு காலம் என்பதால் தற்போது வீட்டில் முடங்கி இருக்கும் ஹன்சிகா அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது குட்டையான டவுசரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஸ்டன்னிங், டூ ஹாட் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.