Hansika in Web Series
Hansika in Web Series

தான் விட்ட இடத்தை கவர்ச்சி காட்டி பிடிக்க களமிறங்க உள்ளார் ஹன்சிகா.

Hansika in Web Series : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்த இவர் உடல் எடை கூடியதால் வாய்ப்பிலலாமல் இருந்து வந்தார்.

கடுமையான உடற்பயிற்சிகளால் தன்னுடைய எடையை குறைத்து தற்போது மகா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விஜயை ஒன்று சேர்ந்து அசிங்கப்படுத்திய திரையுலகம்.. ஆதரவாக கை கொடுத்த ஒரே நடிகர் – இன்று வரை மறக்க முடியாத சம்பவம்.!

இது ஒருபுறமிருக்க ஹன்சிகா வெப்சிட்ஸ் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வெப்சீரிஸ் தொடர்களுக்கு சென்சார் இல்லை என்பதால் இதில் எக்கச்சக்க கவர்ச்சியில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் ஹன்சிகா.

இந்த தொடர் மூலமாக தான் விட்ட இடத்தை சினிமாவில் பிடிக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளாராம். இதனால் இந்த வெப் சீரிஸ் தொடரில் இதுவரை ஹன்சிகாவிடம் பார்க்காத கவர்ச்சியை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.