Hansika About Her Marriage
Hansika About Her Marriage

தன்னுடைய திருமணம் குறித்த தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் ஹன்சிகா.

Hansika About Her Marriage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் உடல் எடையால் வாய்ப்புகள் குறைந்ததும் தன்னுடைய எடையை குறைத்து ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

விஜய் சேதுபதியின் அடுத்த படம்.. எதிர்பார்ப்பை கூட்டும் கூட்டணி – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இதனையடுத்து தற்போது மகா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இந்தநிலையில் ட்விட்டர் பக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு பக்கத்தில் நடிகை ஹன்சிகாவிற்கு தொழிலதபர் ஒருவருடன் திருமணம் நடைபெற இருப்பதாக பதிவு ஒன்று பதிவாகியுள்ளது.

77 நாள் ஊரடங்கில் செம பிட்டாக மாறிய பூஜா ராமச்சந்திரன் – வைரலாகும் புகைப்படம்!

இதனைப் பார்த்த ஹன்சிகா என்னது எனக்கு திருமணமா யார் அந்த மாப்பிள்ளை என அல்டிமேட் பதில் அளித்து தன்னுடைய திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஹன்சிகாவின் இந்த பதிலால் விட்டது சிரிப்பலையில் மூழ்கி உள்ளது.