தல அஜித்திருக்கும் வினோத்திற்கு ஒத்து வரவில்லை என வைரலாக தகவலுக்கு வினோத் நிகழ்ச்சி ஒன்றில் பதில் கொடுத்துள்ளார்.
H Vinoth Interview Video : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எச். வினோத். இவரது இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை.
இவரின் ரசிகரா தல அஜித், ரசிகர்கள் அதிர்ச்சி – யாரு தெரியுமா?
இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்றது, இதில் வினோத், ஷ்ரத்தா ஸ்ரீநாத், போனி கபூர், ஆதிக், அஸ்வின், அர்ஜுன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அர்ச்சனா உங்களுக்கும் அஜித் சாருக்கும் ஏதோ பிரச்சனை, இருவருக்கும் ஒத்து வராது என பேச்சு கிளப்பியதே அப்போது உங்களோட மனநிலை என்ன என கேட்டார்.
இது பற்றிய பேச்சு வந்த போது எனக்கு தெரியாது, படம் முடியும் போது தான் தெரிய வந்தது. எனக்குள் ஒரு பதற்றம் வந்தது.
ஆனால் அஜித் சார் அதையெல்லாம் கண்டுக்காதீங்க என கூறி விட்டார் என பேசியுள்ளார்.
ஒரே நாளில் மோதும் அஜித், விஜய் – அதுலயும் இது தான் ஹைலைட்.!
மேலும் இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் கோபப்பட்டது பற்றியும் அஸ்வின் பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ
இவ்வளவு seriousஆனா படத்திற்கு நடுவிலும் கேலியான காட்சிகள் நடந்திருக்கு!#NerKondaPaarvaiSpecial #NerKondaPaarvai #ZeeTamil #AjithKumar #Thala pic.twitter.com/3V8BsxKiRb
— Zee Tamil (@ZeeTamil) August 26, 2019