GVM About Dhruva Natchathiram
GVM About Dhruva Natchathiram

துருவ நட்சத்திரம் படம் என்னாச்சு என ரசிகர்களின் கேள்விக்கு கௌதம் மேனன் பதில் அளித்துள்ளார்.

GVM About Dhruva Natchathiram : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவரது இயக்கத்தில் ஒரு சான்ஸ் கொடு என்ற ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டிருந்தார்.

இந்தப் பாடலில் சாந்தனு, கலையரசன், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

அடுத்த சம்மருக்கு கூட வலிமை வெளிவராதா?? அஜித் கூறிய வார்த்தையால் அதிர்ச்சியில் ரசிகர்கள் – என்ன இப்படி சொல்லிட்டாரே!

இங்க டீமுடன் இணைந்து கௌதம் மேனன் இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டிங்கில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது விக்ரம் ரசிகர்கள் துருவ நட்சத்திரம் படம் என்னாச்சு என கேள்வி எழுப்பினார்.

அதற்கு கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் விக்ரம் ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல விருந்தாக இருக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

சிம்புவின் 12 நிமிட குறும்படத்தால் கௌதம் மேனனுக்கு கிடைத்த வசூல் எவ்வளவு தெரியுமா? – கேட்டா அசந்து போயிடுவீங்க!

மேலும் அவர் தன்னுடைய அடுத்த படைப்புகள் மற்றும் ஜோஸ்வா படத்தின் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார்.