Goundamani Latest Shocking Photo
Goundamani Latest Shocking Photo

கிரேசி மோகனுக்கு அஞ்சலி செலுத்த வந்த கவுண்டமணியின் தற்போதைய நிலையை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Goundamani Latest Shocking Photo : தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென தனி இடம் பிடித்தவர்களில் முக்கியமான ஒருவர் கவுண்டமணி.

செந்தில் கவுண்டமணி இணைந்தால் காமெடி-க்கு பஞ்சமிருக்காது என்பது அனைவரும் அறிந்ததே.

தளபதி 63-ல் விஜயின் பெயர் இது தான் – உறுதியான தகவல் இதோ!

தற்போது இவருக்கு 80 வயதாகும் இவர் நேற்று மரணமடைந்த பிரபல நடிகரான கிரேசி மோகனுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருகிறது.

 

எப்படி இருந்த மனுஷன் தற்போது இப்படி இருக்காரே என பலரும் வேதனைப்பட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

Goundamani Latest Shocking Photo
Goundamani Latest Shocking Photo