நடிகர் கவுண்டமணியின் மகள் வெளியே தெரியாமல் செய்து வந்த செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Goundamani Daughter Sumithra Photo : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி, இவருக்கு திருமணமாகி சுமித்ரா, செல்வி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஆனால் கவுண்டமணி இதுநாள் வரை தன்னுடைய குடும்பத்தை வெளியுலகத்திற்கு காட்டியதே இல்லை. இப்படியான நிலையில் தான் செய்யும் சேவையின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் கவுண்டமணியின் மகள் சுமித்ரா.

ஆம், சுமித்ரா அவர்கள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் அடையாறு புற்றுநோய் காப்பகத்திற்கு சென்று அங்குள்ளவர்களுக்கு உதவி வருவதை வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளாராம்.

இந்த தகவல் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது, அதுமட்டுமில்லாமல் சுமித்ராவின் போட்டோவும் வைரலாகி கொண்டு இருக்கிறது.

Goundamani daughter

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.