Gitanjali Selvaraghavan

நிறை மாத கர்ப்பிணியாய் இருக்கும்போது இப்படியா என பலரும் வியக்கும் வகையில் ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு போட்டோஷூட் நடத்தியுள்ளார் கீதாஞ்சலி செல்வராகவன்.

Gitanjali Selvaraghavan Pregnancy Photoshoot : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் நடிகர் தனுஷின் உடன் பிறந்த சகோதரர் என்பது அனைவரும் அறிந்ததே.

இயக்குனர் செல்வராகவன் முதலில் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் அவருடன் விவாகரத்து பெற்றார். இதனையடுத்து கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கீதாஞ்சலி தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் இந்த நிலையில் தற்போது அவர் ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு குட்டையான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.