Gayathri Raguram

Gayathri Raguram : பிக் பாஸ் நடிகை காயத்ரி ரகுராம் குடித்து விட்டு அசுர வேகத்தில் கார் ஒட்டி வந்து போலீசாரிடம் அடையார் சத்யா ஸ்டுடியோஸ் அருகே சிக்கியுள்ளார்.

காரை மடக்கி பிடித்த போலீசார் குடித்து இருக்கீர்களா என கேட்டதற்கு நான் குடிக்கல நீங்க குடிச்சு இருக்கீங்க என கலாட்டா செய்துள்ளார்.

அதன் பின்னர் காயத்ரி ரகுராமிடம் அபராதம் வசூலித்த போலீசார் ஒரு காவலரை உடன் அனுப்பி காயத்ரியை வீட்டில் விட்டு வர கூறியுள்ளார்.

இதனால் சத்யா ஸ்டூடியோஸ் அருகே பரபரப்பு நிலவியுள்ளது. ஆனால் தற்போது காயத்ரி ரகுராம் நான் குடிக்கவில்லை என்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என குமுறியுள்ளார்.

இதோ அவருடைய ட்வீட்ஸ் :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.