Gayathri Raghuram Blast speech against Thol. Thirumavalavan

விவாதத்துக்கு தயாரா? உச்சகட்ட கோவத்தில் காயத்திரி ரகுராம்.! | Gayathri Raghuram | Thirumavalavan |HD

Poonam Bajwa With Boy Friend : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. ஆரம்பத்தில் படங்களில் அடக்க ஒடுக்கமாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சி களத்தில் இறங்கியுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது பூனம் பாஜ்வா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நீச்சல் குளத்தில் காதலன் தன்னை கட்டியணைத்துக் கொண்டிருந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.