Gautham Menon About Yennai Arindhaal 2
Gautham Menon About Yennai Arindhaal 2

என்னை அறிந்தால் படத்தின் கதை தயாராகி விட்டதாகவும் இந்தப் படத்தில் வேறு ஒரு முரட்டு வில்லன் நடிக்கயிருப்பதாக கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

Gautham Menon About Yennai Arindhaal 2 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் என்னை அறிந்தால்.

சூர்யாவை எச்சரித்த எச். ராஜா, கடுப்பான ரசிகர்கள் – முழு விவரம் இதோ.!

தற்போது லைவ் சேட்டில் உரையாடிய கௌதம் மேனன் இந்த படத்தின் இரண்டாம் பாக கதை தயார் செய்யப்பட்டு விட்டதாகவும் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூடிய விரைவில் அஜித்தை சந்தித்து இப்படத்தின் கதையை கூற இருப்பதாக கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

மங்காத்தா படத்தில் நடிக்க இருந்தது அஜித் இல்ல, நான் தான் மைக்கை பிடித்து புலம்பிய பிரபல நடிகர்.!

முதல் பாகத்தில் அருண் விஜய்யின் கதை முடிந்து விட்டதால் இந்த பாகத்தில் வேறு ஒருவர் வில்லனாக நடிப்பார் என கூறப்படுகிறது.

இதற்காக விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் மற்றும் சுதீப் இடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.