Ganesh Venkatraman Daughter Photos
Ganesh Venkatraman Daughter Photos

கணேஷ் வெங்கட்ராமன் தன்னுடைய மகளின் பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Ganesh Venkatraman Daughter Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

சீரியல் நடிகையான நிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய மகள் உள்ளார்.

கணேஷ் வெங்கட்ராமனின் மகள் பிறந்து ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில் அவரது பிறந்த நாளை நிஷா மற்றும் கணேஷ் ஆகியோர் கொண்டாடி உள்ளனர்.

குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லையா? கமல்ஹாசன் ஆவேசம்..!

இந்த புகைப்படங்களை மற்றும் கணேஷ் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கணேஷ் வெங்கட்ராமனின் மகள் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டாரா என ரசிகர்களும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.