Game Over Review : Ashwin Saravanan, Taapsee Pannu, Ramya Subramanian, Vinodhini, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Game Over Review :

மாயா படத்தை இயக்கிய அஸ்வின் மீண்டும் இயக்கியுள்ள திகில் படம் தான் கேம் ஓவர். இந்த படத்தில் டாப்ஸீ மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் கதைக்களம் :

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பெண் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.

இது ஒரு புறம் இருக்க டாப்ஸீக்கு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்படும் ஜீரணிக்க முடியாத சம்பவங்களால் மனம் உடைந்து போகிறார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு டாப்ஸீயின் கையில் போடப்பட்ட டாட்டூ வேற அடிக்கடி வலியை கொடுக்க அதற்கான காரணம் என்ன அலச தொடங்குகிறார்.

அதன் பின்னர் பல திடுக்கிடும் உண்மைகளும் மர்மங்களும் நடக்கின்றன. அவை என்ன என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை – ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!

படத்தை பற்றி அலசல் :

நடிகர் நடிகையின் நடிப்பு :

டாப்ஸீ தன்னுடைய நடிப்பால் நம்மை ஓவ்வொரு காட்சியிலும் அச்சப்பட வைக்கிறார்.

மற்ற நடிகர் நடிகைகள் நடிப்பும் பிரமாதம்.

தொழில் நுட்பம் :

இசை :

ரான் ஈதன் பின்னணி இசை மிகப்பெரிய பலம்.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் அற்புதம். ஒவ்வொரு காட்சியையும் கண்முன் கொண்டு வருகின்றன.

இயக்கம் :

இயக்குனர் அஸ்வினின் இயக்கம் தாறுமாறு. மீண்டும் தன்னை சிறந்த திகில் பட இயக்குனராக முத்திரை பதித்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. நடிகர் நடிகைகள் நடிப்பு
2. இசை
3. இயக்கம்

தம்ப்ஸ் டவுன் :

பி, சி ஆடியன்ஸ்களுக்கு கதையை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.

REVIEW OVERVIEW
கேம் ஓவர் விமர்சனம்
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.
game-over-reviewமொத்தத்தில் கேம் ஓவர் பெர்பெக்ட் திகில் திரைப்படம். டாப்ஸீக்கு நல்ல பெயரை கொடுக்கும் படமாக அமையும்.