Gabriella Latest Photos

பச்சை நிற உடை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

Gabriella Latest Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் கேபி.

பிக்பாஸ் வீட்டில் இவர் யாரிடமும் வெறுப்பை காட்டாமல் பொறுமையாகவும் நிதானமாகவும் விளையாடினார். ஆனால் திடீரென்று யாருமே எதிர்பார்க்காத நிலையில் அவர் 5 லட்சம் பண பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இது கேப்ரில்லா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதிலிருந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

தற்போது பச்சை நிற உடையில் ஜொலிக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.