Gabriella in Moonu Movie

எலும்பும் தோலுமாக இருக்கும் கேப்ரெல்லாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gabriella in Moonu Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கேப்ரெல்லா. குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார்.

இவர் 8 வருடத்திற்கு முன்பு தனுஷ் உடன் இணைந்து மூனு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் போது எலும்பும் தோலுமாக இருந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.