Friendship Movie First Single Track
Friendship Movie First Single Track

லாஸ்லியா தன் முதல் படத்திலேயே சிம்புவுடன் இணைந்துள்ளார்.

Friendship Movie First Single Track : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

தமிழ் சினிமாவில் நாயகியாக வேண்டும் என்ற ஆசையுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரின் ஆசைப்படியே தற்போது ஹர்பஜன் சிங் உடன் இணைந்து பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இந்த படக்குழுவினரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக்காக சூப்பர் ஸ்டார் ஆந்தம் என்ற பாடல் நாளை வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஐயையோ சிம் கேரக்டரா? ஆள விடுங்க, முன்னணி இயக்குனருக்கு நோ சொன்ன தளபதி விஜய் – ரசிகர்களின் கனவெல்லாம் நாசமா போச்சு?

இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட உள்ளார்.