Friendship First Look Poster
Friendship First Look Poster

லாஸ்லியா நாயகியாக நடித்து வரும் முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Friendship First Look Poster : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனல் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியாFriendship First Look Poster.

இலங்கைச் சேர்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் படங்களில் நாயகியாக நடிக்க வேண்டும் என்ற கனவோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நயன்தாரா ரசிகர்களே இந்தாங்க ட்ரீட்.. வெளியானது மூக்குத்தி அம்மன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் – வைரலாகுது புகைப்படம்.!

அவரின் ஆசைப்படியே தற்போது பிரண்ட்ஷிப் மற்றும் ஆரியுடன் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த பிரண்ட்ஷிப் படத்தை பிரபல யூடியூப் சேனலான பிளாக் ஷீப் டீம் தயாரிக்கிறது. நாயகனாக ஹர்பஜன் சிங் நடிக்கிறார். அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சீரியலில் மட்டுமல்ல அது நிஜத்திலும் உண்மை தான்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா சொன்ன குட் நியூஸ் – குவியும வாழ்த்துக்கள்!

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு பக்கம் அர்ஜுன் மறுபக்கம் ஹர்பஜன்சிங் மற்றும் நடுவில் லாஸ்லியா நின்று கொண்டிருக்கிறார்.

இந்த போஸ்டரை ஹர்பஜன்சிங் ஒரு அட்டகாசமான வசனத்துடன் பதிவிட்டுள்ளார். இடியும் மின்னலும் ஆர்ப்பரிக்க இதோ சூப்பர் ஸ்டார், தல தளபதி மற்றும் உலகநாயகன் கோட்டையில் நம்ம பிரண்ட்ஷிப் ஃபர்ஸ்ட் லுக் என கூறியுள்ளார்.