Forbes 100 Celebrities 2019
போர்ப்ஸ் இந்தியா நிறுவனம் இந்த வருடத்திற்கான சிறந்த 100 பிரபலங்கள் லிஸ்டை வெளியிட்டுள்ளது, இதில் சில தமிழ் நடிகர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.

இந்திய திரையுலகில் உள்ள சிறந்த 100 நடிகர் நடிகைகளின் லிஸ்டை போர்ப்ஸ் இந்தியா ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது.

இந்த லிஸ்டில் இந்தியாவில் உள்ள அத்தனை மொழி நடிகர் நடிகைகளும் இடம் பெறுவார்கள் என்பதால் 100 பிரபலங்கள் லிஸ்டில் இடம் பிடிப்பது என்பது கடுமையான போட்டியாக தான் இருக்கும்.

இந்த லிஸ்டில் மொத்தம் 9 தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். அவர்களின் லிஸ்ட் இதோ

  1. ரஜினிகாந்த்- 13
  2. ஏ.ஆர். ரகுமான்- 16
  3. விஜய் – 47
  4. அஜித் – 52
  5. இயக்குனர் ஷங்கர்- 55
  6. கமல்ஹாசன்- 56
  7. தனுஷ்- 64
  8. இயக்குனர் சிவா- 80
  9. கார்த்திக் சுப்புராஜ்- 84
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.