பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடக்க போகும் அதிரடி மாற்றங்கள் தெரிய வந்துள்ளன.

Flashback Scenes in Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கூட்டு குடும்பத்தில் பெருமையை பேசும் சீரியலாக இது இருந்து வருகிறது. இதில் நடித்து வரும் கதிர் முல்லை, ஜூவா கதாபாத்திரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த சீரியலில் வரும் நாட்களில் பிளாஷ்பேக் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.