First Review on Master Movie

மாஸ்டர் படம் பற்றி முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.

First Review on Master Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தளபதி விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

பொங்கல் முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படக்குழுவினர் மாஸ்டர் படத்தை முழுவதுமாக பார்த்துள்ளனர்.

படம் பார்த்தவர்கள் முழு திருப்தி அடைந்து இருப்பதாகவும் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக வெளியாகும் எனவும் விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்