february 22 movies

February 22 Movies : பிப்ரவரி 22-ம் தேதி ரிலீசாக உள்ள படங்கள் என்னென்ன என்ற விவரங்கள் தற்போது கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீசாகி வருவது வாடிக்கையான ஒன்று.

இந்த வாரம் அதாவது பிப்ரவரி 14-ம் தேதி கூட மொத்தம் 4 படங்கள் ரிலீசாக உள்ளன. இதில் கார்த்தி ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள தேவ் மற்றும் பிரியா பிரகாஷ் வாரியரின் ஒரு அடர் லவ் என்ற டப்பிங் திரைப்படமும் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதே போல் இந்த படங்களை தொடர்ந்து பிப்ரவரி 22-ம் தேதியும் மொத்தம் 4 படங்கள் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த படங்களின் லிஸ்ட் இதோ

1. கண்ணே கலைமானே
2. LKG
3. டு லெட்
4. பெட்டி கடை

இந்த நான்கு படங்களில் உதயநிதியின் கண்ணே கலைமானே, ஆர்.ஜே. பாலாஜியின் LKG, பல விருதுகளை வாங்கி குவித்து டு லெட் திரைப்படம் ஆகியவை மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.