Fans Review for Maanadu First Look

மொட்ட மன்மதனையும் இப்போ இருக்க சிம்புவையும் சேர்த்த மாதிரி இருக்கு என மாநாடு ஃபர்ஸ்ட் லுக் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Fans Review for Maanadu First Look : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்கள் மாநாடு மற்றும் ஈஸ்வரன்.

ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை அடுத்து இன்று மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்தப் படத்தில் நடிகர் சிம்பு முஸ்லிமாக நடிக்கிறார். தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் நெற்றியில் குண்டு பாய்ந்த படி முகத்தில் ரத்தம் வழிய வழிய சிம்பு தொழுகை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த படத்திற்காக சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அவர்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அவைகளில் சில லைவ் ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக

https://twitter.com/virat_moulana/status/1330017864506437635?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.