Fans Emotional Video About Chithra

சித்ராவுக்காக ரசிகர்கள் கண்ணீருடன் சில வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

Fans Emotional Video About Chithra : தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகையாக வலம் வருபவர் சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் சித்ரா நேற்று மன உளைச்சல் காரணமாக பைவ் ஸ்டார் ஹோட்டல் இருந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய தற்கொலைக்கு அவருடைய கணவர் ஹேமந்த் தான் காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ரசிகர்கள் சித்ராவின் இழப்பை தாங்க முடியாமல் வீடியோக்கள் சிலவற்றை உருவாக்கி வெளியிட்டு தங்களது சோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள சில வீடியோக்கள் பார்ப்பவர்களையும் கண்ணீர் விட வைத்து வருகிறது.

இதோ பாருங்க