Fans Comments to Samantha Reply

சமந்தாவின் கவர்ச்சி புகைப்படத்தை விமர்சித்து உள்ளனர் ரசிகர்கள்.

Fans Comments to Samantha Reply : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழில் பானா காத்தாடி, கத்தி, தெறி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நாகசைதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் சமந்தா தன் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

தற்போது இணையத்தில் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை இழுத்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இருப்பினும் இது கொஞ்சம் ஓவர் தான் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.