Fans Comments on Sanam Shetty Eviction

சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் மீனகளை பதிவிட்டு விஜய் டிவியை பற்றி செய்து வருகின்றனர்.

Fans Comments on Sanam Shetty Eviction : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த வார நாமினேஷன் ஆரி, அனிதா, சனம் ஷெட்டி, நிஷா, ஷிவானி நாராயணன், ஆஜித் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ரசிகர்கள் பலரும் பிக்பாஸ் வீட்டை விட்டு அனிதா அல்லது நிஷா யாராவது ஒருவர் வெளியிடுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக சனம் செட்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது மக்கள் தீர்ப்புக்கு மிகவும் மாறானது என விஜய் டிவியை பலரும் மீம்ஸ்களை உருவாக்கி விஜய் டிவியை விளாசி எடுத்து வருகின்றனர்.

ஒரு ஷோவையே நேர்மையா நடத்த மாட்டேங்கிறீங்க.. நீங்க அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போறீங்க?? கமல்ஹாசனையும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

https://twitter.com/Ganthiraj1/status/1335757240368652288?s=19
https://twitter.com/49ca7f2d1978438/status/1335754475621867522?s=19
https://twitter.com/SataSathiesh/status/1335644742051196928?s=19
https://twitter.com/SanamShetty_/status/1335631121858449410?s=19
https://twitter.com/UnnaiPolOruva16/status/1335598047833812994?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.