Fans Comments About Bala

பாலாவுடைய எதிரி ஆடியோ, கேப்ரெல்லாவோ இல்லை. இவர் தான் என ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Fans Comments About Bala : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சி நான்காவது செய்த மேல் பாலாஜி முருகதாஸ் தான் டிஆர்பி எகிற முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.

இவருக்கும் ஆரிக்கும் இடையே நேற்று போன் கால் டாஸ்க் விறுவிறுப்பாக தொடங்கி மொக்கையாக முடிந்தது. பாலாஜி ஆரியிடம் கேள்வியை மட்டுமே கேட்டு விட்டு அவர் மீது எந்தவித குற்றச்சாட்டையும் கூறவில்லை.

வெளிய வந்து அனைவர் முன்பும் ஆரிக்கு 5 ஸ்டார் கொடுத்தார். இந்த நேரத்தில் ஆரி நீ புத்திசாலிடா என கூறியுள்ளார்.

இதனைப்பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பாலாஜிக்கு எதிரி ஆரியோ அல்லது கேப்ரெல்லாவோ இல்லை பாலாஜியோட வாய் தான் என கூறி வருகின்றனர்.