Fans Blast Natty Natraj

கர்ணன் படத்தில் நடித்த நட்டி நட்ராஜை ரசிகர்கள் பலரும் திட்டித் தீர்த்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த திட்டுக்கலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நட்ராஜ்.

Fans Blast Natty Natraj : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் நட்டி நட்ராஜ். தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்தில் இருந்து இன்னும் வெளிவராத ரசிகர்கள் நட்டி நட்ராஜை விடாமல் திட்டி தீர்த்து வருகின்றனர்.

இதனால் நட்ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அது வெறும் நடிப்பு தான், அந்த படத்தில் நான் நடித்துள்ளேன் அவ்வளவு தான் என கூறியுள்ளார். மேலும் என்னை திட்டாதீங்க எனவும் தெரிவித்துள்ளார்.