Fans Blast Archana

இன்ஸ்டாகிராமில் அர்ச்சனாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் அவருக்கு ஓட்டு அளிக்குமாறு பதிவு ஒன்று வெளியாக ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

Fans Blast Archana : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சிந்தனை விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றிருப்பவர்கள் அர்ச்சனா மற்றும் ஆஜித் ஆகியோர் குறைவான ஓட்டுக்களைப் பெற்று இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அர்ச்சனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஓட்டு அளிக்குமாறு பதிவு ஒன்று பதிவாகியுள்ளது. இந்தப்பதிவை அவரது கணக்கை நிர்வாகித்து வகிப்பவர் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் அர்ச்சனாவுக்கு ஓட்டெல்லாம் போட முடியாது. இந்த வாரம் வெளியேறிய ஆகவேண்டும் என கூறி வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள் பலர் அவரை அநியாயத்துக்கு கழுவி ஊற்றி வருகின்றனர்.

இதோ அந்த பதிவு