Fahadh Faasil
பகத் பாசிலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியுள்ளக்கியுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். நடிகை நஸ்ரியாவின் கணவரான இவர் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்திருந்தார்.

தற்போது இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது, அதில் அநியாயத்திற்கு ஒல்லியாக இருக்கிறார். இதுவரை பகத்தை அப்படி பார்த்திருக்க முடியாது எனலாம்.

இதனால் அவரது ரசிகர்கள் பகத் பாசிலுக்கு என்னவானது என அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். அவர் தற்போது மாலிக் என்ற படத்தில் 20 முதல் 57 வயது வரையிலான தோற்றத்தில் நடித்து வருவதால் தான் இந்த மாற்றம் எனவும் தெரிய வந்துள்ளது.

Bahath Bhasil

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.