Exclusive Interview With Prethisha & Semmalar Annam

YouTube video

Top 4 OTT Release Movies in Tamil : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீசாகிறது. பெரும்பாலான படங்கள் திரையரங்குகளில் வெளியாவது தான் வழக்கம்.

திரையரங்குகளில் வெளியான பின்னரே படங்கள் OTT தளங்களில் வெளியிடப்படும். இப்படியான நிலையில் கடந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று பரவியதால் பல திரைப்படங்கள் நேரடியாக அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் விஐபி போன்றவை வழியாக வெளியானது.

OTT Release Lisf

அப்படி OTT வழியாக வெளியிட அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட 4 திரைப்படங்கள் என்ன என்பது குறித்த லிஸ்ட் தெரியவந்துள்ளது.

இதோ பாருங்க

  • ஜகமே தந்திரம் – 55 கோடி (நேரடி OTT வெளியிடு)
  • 2 பாயிண்ட் 0 – 54 கோடி
  • சூரரை போற்று – 42 கோடி (நேரடி OTT வெளியிடு)
  • மாஸ்டர் – 40 கோடி