Exclusive Interview With Director Pradeep Krishnamoorthy

YouTube video

Kappees Song in Master : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா போன்ற திரையுலக பிரபலங்கள் நடித்துள்ளனர்.

பொங்கல் அன்று வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் வசூல் மழையை பொழிந்து வருகிறது. இந்த நிலையில் கப்பீஸ் பூவையார் மாஸ்டர் படத்திற்காக “நாங்க தளபதிக்கு சொல்லுவோம் வணக்கம்… அண்ணன் பேச்சைக் கேட்டா மஜாவா இருக்கும்…”என்ற பாடல் வரிகளில் தொடங்கும் பாடலை பாடி அசத்தியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.