Exclusive Interview With D.O.P NK Ekhambaram
தளபதி விஜய் எனக்கு LIFE கொடுத்தாரு.., Exclusive Interview With D.O.P NK Ekhambaram..! | VJS | Vijay
Simbu & Suseendhiran Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு இவர் தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மாநாடு திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாகவே இவர் சுசீந்திரன் இயக்கத்தில் பக்கா கிராமத்து கதையில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.