Exclusive Interview With Bigg Boss Balaji Friend Vishal Menon

YouTube video

Actress Malavika Photos : தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் மாளவிகா. சில படங்களில் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். இவர் நடனமாடிய பாடல்களில் மறக்க முடியாத ஒன்று வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் திருமணம்.

அதுமட்டுமல்லாமல் பல நடிகர்களுடன் இணைந்து நடித்தும் உள்ளார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட மாளவிகா சமூக வலைதள பக்கங்களில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Malavika

இவர் தற்போது ட்ரையல் ரூமில் இருந்து செம கவர்ச்சியாக போட்டோ வெளியிட அது இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

41 வயதாகியும் உங்க அழகு இன்னமும் குறையவில்லை என ரசிகர்கள் அவரை வர்ணித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.