EVM Abarnathi Photos

பட்டனை கழட்டி விட்டு ஹாயாக காத்து வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் அபர்ணதி.

EVM Abarnathi Photos : தமிழ் சின்னத்திரையில் புதிதாக தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா தன்னுடைய திருமணத்திற்காக பெண் தேடிய நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிள்ளை.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் அபர்னதி. இவர் தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் சமூக வலைதளப் பக்கங்களில் அபர்னதி ஆர்யா என ஆரியாவின் பெயரை சேர்த்துக் கொண்டுள்ளார்.

படங்களில் நடிக்கத் தொடங்கியதில் கவர்ச்சிக்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார் அபர்ணதி. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியில் எல்லை மீறியுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை மிரள வைத்து வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CG2TiiuhG96/?igshid=1r6v33j1edo3d
https://www.instagram.com/p/CGms4vDhLCo/?igshid=1blqpggw7b4os
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.