Erode Mahesh Family
Erode Mahesh Family

ஈரோடு மகேஷின் காதல் மனைவி குறித்த தகவல்கள் சமூக வலை தளங்கள் திடீர் என வைரலாகி வருகிறது.

Erode Mahesh Family : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஈரோடு மகேஷ்.

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். மேலும் இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.

சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி – காரணம் கேட்டா சிரிப்பா சிரிப்பீங்க.!

ஈரோடு மகேஷ் ஸ்ரீதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை ஊக்குவித்து வாழ்க்கையில் முன்னேற தனக்கு உறுதுணையாக இருப்பவர் தன் மனைவி தான் என்ன ஈரோடு மகேஷ் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

Erode Mahesh Family
Erode Mahesh Family