Enga Veetu Mappillai Sita Lakshmi Photos

எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமி கவர்ச்சிப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Enga Veetu Mappillai Sita Lakshmi Photos : தமிழ் சின்னத்திரையில் புதியதக தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. ஹ
ஆர்யா தன்னுடைய திருமணத்திற்காக பெண் தேடிய இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் சீதாலஷ்மி.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக வித்தியாசமான கவர்ச்சி உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளார்.

சீதா லட்சுமியா இது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.