Ellaam Mela Irukuravan Paathuppan Movie Team Interview

YouTube video

World Wide Collection of Master : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா சாந்தனு சேட்டன் ஸ்ரீமன் சஞ்சீவ் ஸ்ரீநாத் கௌரி கிஷன் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர்.

பொங்கலுக்கு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் 10 நாளில் 90 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்திருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

உலகம் முழுவதும் சேர்த்து இந்த பத்து நாளில் மாஸ்டர் திரைப்படம் 200 கோடி வசூலை கடந்து 200 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணைந்து இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல் கிடைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் இந்த தகவலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.