Electricity Status in Tamilnadu

அதிமுக அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்றாக தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியிரப்பதை கூறலாம்.

Electricity Status in Tamilnadu : தமிழகத்தின் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. அம்மாவின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு நல்லாசி வழங்கி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

தொடர்ந்து அடுத்தடுத்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை மகிழ்ச்சியாக்கி வருகிறார்.

திமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 8 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டது. மின்சார பற்றாக்குறை காரணமாக கோடைக்காலங்களில் மின்வெட்டு நேரம் கணிசமாக அதிகரிக்கப்பட்டு இருந்தது. இதனால் தொழில் வளங்கள் கடுமையாக பாதிப்பை சந்தித்தன.

தற்போது ஆட்சியிலிருக்கும் அதிமுக தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மின் மிகை மாநிலமாக மாற்றி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது என கூறலாம்.