Eeswaran Movie Teaser

சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

Eeswaran Movie Teaser : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன்.

தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று தீபாவளி விருந்தாக படத்தின் டீசர் அதிகாலையில் வெளியானது.

மேலும் இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.