Eeshwaran Twitter review

ஈஸ்வரன் திரைப்படம் எப்படி இருக்கு என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.

Eeshwaraan Movie Twitter Review : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன்.

பல்வேறு தடைகளைத் தாண்டி இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. அமெரிக்கா முதலில் வெளியான இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதாக மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார்.

தமிழகத்திலும் ஈஸ்வரன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி கோலாகலமாக முடிந்துள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட தொடங்கியுள்ளனர்.

படம் பற்றி என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம் வாங்க.