Draupati Movie director Speech
திரௌபதி பட விசயத்தில் அஜித் சொன்னது அப்படியே நடந்து விட்டது என இயக்குனர் மோகன் ஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Draupati Movie Director Speech : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலமாக இயக்குனரானவர் மோகன் ஜி. இவர் தற்போது திரௌபதி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

சுதா கொங்கராவும் இல்ல.. சன் பிக்சர்ஸும் இல்ல?? – தளபதி 65 இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் இது தானா?

நாடக காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ள ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் இருந்து வருகிறது. நாளை இப்படம் உலகம் முழுவதும் அதிகமான தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் மோகன் ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பேட்டி கொடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அஜித் சொன்னது எனக்கு அப்படியே நடந்து விட்டது.

தல 61-ம் தாறுமாறா தான் இருக்கும், இயக்குனர் யார் தெரியுமா? – முதல் முறையாக வெளியான தகவல்.!

நல்ல படத்திற்கு ப்ரோமோஷன் தேவையில்ல என அஜித் கூறினார். திரௌபதி படத்தின் ப்ரோமோஷன் என நாங்கள் எதுவும் செய்யவில்லை. குறைந்த அளவில் தான் செலவு செய்துள்ளோம். அஜித் சொன்னது அப்படியே எனக்கு இந்த படத்தில் நடந்து விட்டது என கூறியுள்ளார்.