Draupathi Director Reply to Vikatan
திரௌபதி படத்திற்கு விகடன் கொடுத்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார் மோகன் ஜி.

Draupathi Director Reply to Vikatan : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலமாக இயக்குனரானவர் மோகன் ஜி. இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதற்கு சமமான எதிர்ப்பையும் பெற்று வரும் திரைப்படம் திரௌபதி.

தற்போது விகடன் பத்திரிகை இப்படத்தை விமர்சனம் செய்து அதற்கு 100-க்கு 29 மார்க் கொடுத்துள்ளது.

மேலும் தன் தரப்பு நியாயத்தை சினிமாவழி பேசுவதில் தவறில்லை. அதற்காக எதிர்த்தரப்பை மிகவும் தரம் தாழ்த்திச் சித்திரித்து, முழு எதிரிகளாக முன்னிறுத்துவது அறமில்லையே! திரௌபதி அறம் பேசவில்லை என குறிப்பிட்டுள்ளது.

ஆண்ட்டி உங்க வயசு 35-ஆ? என கேட்ட தல ரசிகர்.. நறுக்குனு பதிலடி கொடுத்த வரலட்சுமி – வைரலாகும் புகைப்படம்.!

இதற்கு மோகன் ஜி தன்னுடைய ட்வீட் மூலமாக பதில் கொடுத்துள்ளார். அதில் இது என் படத்திற்கான மார்க் இல்லை.. என் சமூகத்தில் இருந்து நான் வெற்றியாளராக வெளிவந்ததை தாங்க முடியாத வலி.. இது ஆரம்பம் தான்.. பல வன்னிய படைப்பாளிகள் இனி வெல்ல தான் போகிறார்கள்.. இப்படியே குப்புற படுத்து புலம்ப வேண்டியது தான் நீங்க.. உங்கள் விமர்சனத்திற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.