Draupadi Movie Profit Details
Draupadi Movie Profit Details

திரௌபதி படத்தால் கிடைத்த லாபம் குறித்து பேசியுள்ளார் இயக்குனர் மோகன் ஜி.

Draupadi Movie Profit Details : தமிழ் சினிமாவில் தற்போது ஜாதியை மையமாகக் கொண்டு உருவாகும் படங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

அப்படி படத்தின் டிரைலரிலேயே ஜாதிகள் உள்ளதடி பாப்பா என்று வெளியாகி பெரும் பரபரப்புக்கு உள்ளான திரைப்படம் திரௌபதி.

வனித்தாவிற்கு டப்பிங் செய்த சாண்டி, சப் டைட்டில் கொடுத்த கவின்.!

பல்வேறு சர்ச்சைகளுடன் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் போதுமான அளவிற்கு வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்தது.

மிக மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் கிட்டத்தட்ட 18 கோடி வசூலை பெற்றது. இந்த நிலையில் இப்படம் ரூ 10 கோடிக்கு மேல் லாபம் கிடைத்து இருப்பதாக படத்தின் இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.