Doctor Release Update
Doctor Release Update

நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படம் ரிலீஸ் தேதி குறித்து பேசி உள்ளார் இயக்குனர் நெல்சன்.

Doctor Release Update : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் தன்னுடைய விடாமுயற்சியால் இன்று உச்சம் பெற்றுள்ளார்.

இவரது நடிப்பில் தற்போது அயலான், டாக்டர் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

சினிமாவில் முதல் வாய்ப்பு கொடுத்தவரையே மறந்த சிவகார்த்திகேயன் – பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல்.!

சயின்ஸ் பிக்ஷன் படமான அயலான் படத்தை நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

அதேபோல் டாக்டர் திரைப்படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என கூறப்பட்டது.

நோட் பண்ணிக்கோங்க.. மாஸ்டர் டிரைலர் ரிலீஸ் ஆனா இதுதான் இந்திய அளவில் ட்ரெண்டிங்கா இருக்கும் – மாஸ் டயலாக் சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

தீபாவளி என்றால் தளபதி விஜயின் மாஸ்டர் படத்துடன் மோதுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படியான நிலையில் இப்படத்தின் இயக்குனர் நெல்சன் கூறியிருப்பதாவது படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

தற்போது எடிட்டிங் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ரிலீஸ் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை ஆகையால் வெளியான தகவல் உண்மையல்ல என கூறியுள்ளார்.