Doctor OTT Release Details

OTT தளத்தில் பிரமாண்ட தொகைக்கு டாக்டர் திரைப்படம் விற்பனையாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Doctor OTT Release Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர்.

கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.

மார்ச் 26ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது டாக்டர் திரைப்படத்தின் OTT உரிமையை பிரபல நிறுவனம் ரூபாய் 10 கோடிக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் திரைப்படம் இவ்வளவு பெரிய தொகைக்கு OTT தள ரிமி சிட்டி விற்பனையாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.