DMK Vs ADMK Results : அதிமுக கட்சி இடைத்தேர்தலில் 9 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்து கொண்டுள்ளது.
தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுமா? ஏற்படாதா? என்பதை நிர்ணயிக்கும் தலையெழுத்தாக 22 இடைத்தேர்தல் முடிவுகள் இருக்கும் என்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது.
மேலும் மாலையில் இருந்து திமுக 13 தொகுதிகளிலும் அதிமுக 9 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வந்தன.
இதனையடுத்து தற்போது அதிமுக 9 தொகுதிகளையும் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. மேலும் திமுக 13 இடங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளது.