பிரபல பத்திரிகைக்கு திஷா பதானி கொடுத்த கவர்ச்சி போஸ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Disha Patani Gallery : பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. கிரிக்கெட் தல தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தான் நாயகியாக அறிமுகமாகி இருந்தார்.

அதன் பின்னர் அடிக்கடி சமூக வளையதளங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பிரபல பத்திரிகை ஒன்றிற்கு படு கவர்ச்சியாக வித்தியாச வித்தியாசமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.